தொண்டர் 1 : தலைவர்கிட்ட தாலிய மட்டும் கொடுத்திடாதிங்க !
தொண்டர் 2 : ஏன் ?
தொண்டர்1 : அவருக்கு ஏற்கனவே 5 கல்யாணம் பண்ணுனவரு !
அடுத்தாக 6 வது கல்யாணத்திற்க்கு பொண்ணு தேடிட்டிருக்காருல்ல! !
**********************
தொண்டர் 1 : தலைவர் ஏன் கல்யாண பன்னிவைக்க வந்த இடத்தில் - தாலிய பொண்ணு கழுத்தில கட்டப்போனாரு !
தொண்டர் 2 : பழைய பழக்கமுடா! ஓட்டல் அறைகளில் ராத்திரி மட்டும் தாலி கட்டிவிடுவருல்ல! அந்த பழக்கந்த்தான் !
***********************
[P.A] உதவியாளர். : ஏன் தலைவரே ! கல்யாண பன்னி வைக்க வந்த இடத்தில் - தாலிய பொண்ணு கழுத்தில கட்டப்போனீங்க !
தலைவர் : இந்த தொண்டனுங்க தொந்தரவு தாங்க முடியல்ப்பா !
எப்ப பார்த்தாலும் நீங்கதான் தாலிய எடுத்து கொடுக்கனும்!
அதை நான் கட்டனும் தொந்தரவு செய்யுறங்கப்பா!
ஒரு 4 பேருக்கு நானே தாலி கட்டிட்டேன் வச்சுக்க!
ஒரு பய கல்யாணம் செய்து வைக்க கூப்பிட மாட்டானுல ! எப்புடி ?
************************
தலைவரின் மனைவி : நீங்க செய்த காரியத்தால ஒரே நாளில் உலகம் முழுவதும் உங்கல திட்டுதுங்க !
தலைவர் : நீ தானே சொன்ன என்னைப் பத்தி டிவியில ஒரு செய்தியும் வரமாட்டுதுன்னு ! அதான் !
********************
சமயம் அறிந்து சங்கு ஊதுகின்றீர்கள் நண்பரே அருமை
ReplyDeleteதமிழ் மணம் 1
4 பேருக்கு நானே... ஹ... ஹா... ஹ... ஹா...
ReplyDelete