காதலி: நம் காதலை ஏன் அப்பாகிட்ட சொல்ல அவசரப்படுத்துறீங்க…?
காதலன்: அப்பதான் உனக்கு வேற இடத்தில் சீக்கிரம் மாப்பிள்ளை பார்ப்பார் !
*****************************
மாப்பிள்ளையின் தாய் : தரகரே.. நீங்க பெரிய விஷயத்தை மறைச்சுட்டீங்க.. இப்படிச் செய்யலாமா..?
தரகர் : ஏங்க.. என்ன ஆச்சு இப்போ..?
மாப்பிள்ளையின் தாய் : பொண்ணு அஞ்சரை அடி உயரம்ன்னு சொன்னீங்க.. சரி.. மூணு அடி அகலம்ன்னு சொன்னீங்களா..?
தரகர் : அதான் ! மாப்பிள்ளைக்கு கார் வாங்கித் தரத சொல்லிட்டங்கல்ல ! அப்புறம்மென்ன ?
மாப்பிள்ளையின் தாய் : அப்பச்சரி !
***********************
அம்மா: எதற்காக செல்லம் அழுதுக்கிட்டே வர்ற…?
சிறுவன்: அப்பா சுவற்றில் ஆணி அடிக்கும் போது சுத்தி தவறி அவர் கையில் பட்டுவிட்டதும்மா..
அம்மா: இதற்கு போய் அழலாமா, நானா இருந்தா சிரிச்சி இருப்பேன். !
சிறுவன்: நானும் அதைத்தான் செய்தேன்! அதுக்கு போய் அடிச்சுட்டாரே !
******************************
அனைத்தும் ஸூப்பர்...
ReplyDeleteகார் தான் முக்கியம்...!!!
ReplyDelete