டாக்டர்-“சாரிங்க, நான் எவ்வளவோ போராடிப் பார்த்தேன், பேஷண்ட்டை காப்பாத்த முடியலை.”
நர்ஸ்-“டாக்டர் உளராதீங்க ! நீங்க செஞ்சிட்டு வர்றது போஸ்ட்மார்ட்டம்!”
****************************
நர்ஸ் : ஐந்து நிமிஷம் கழிச்சு வந்திருந்தா இவரைக் காப்பாத்தியிருக்கலாம் !
நபர் : ஏன்?
நர்ஸ்: டாக்டர் ஊருக்குக் கிளம்பிப் போயிருப்பார் !
****************************
நோயாளி : டாக்டர் கோபமா இருக்காரே, ஏன் ?
நர்ஸ் : ஆபரேஷன் தியேட்டர்ல யாரோ உடல் மண்ணுக்கு, உயிர் டாக்டருக்கு-னு எழுதி வெச்சிருக்காங்களாம் !.
*****************************
உண்மை சொன்னால் கோபம் வரும்...! ஹா... ஹா...
ReplyDelete